Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

Misleading
Misleading

இந்த புகைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரத்தில் உள்ள அஸ்டோரியா அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

by Anonymous |

ஜூன் 11, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. இந்த புகைப்படம் tamilmirror ஊடகத்தின் instagram பக்கத்திலும், சில முகப்புத்தக பக்கங்களில் பகிரப்பட்டிருப்பதை அடுத்து இது குறித்து factseeker அவதானம் செலுத்தியது.

 

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என குறிப்பிடப்படும் புகைப்படத்தில் காணப்படும் இயற்கை அம்சங்கள் இலங்கையுடன் பொருத்தமில்லாத காரணத்தினால் குறித்த புகைப்படத்தை Google Lens மூலம் ஆராய்ந்த போது, இந்த புகைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரத்தில் உள்ள அஸ்டோரியா அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.

link :https://komonews.com/news/local/crews-clean-up-landslide-closed-highway-east-of-astoria-northwestern-oregon-winter-weather-conditions

இந்நிலையில், கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண் சரிவின் போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை sooriyan news உள்ளிட்ட சில பிரதான ஊடகங்களில் அவதானிக்க முடிந்தது.

புகைப்படங்கள் இங்கே :

ஆகவே, கொத்மலை – பூண்டுலோயா வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் அப் புகைப்படம் தவறானது என்பதையும், இந்த புகைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரத்தில் உள்ள அஸ்டோரியா அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ரூ. 60,000 ஆல் உயர்த்தப்பட்டதா?

ஆகஸ்ட் 10, 2026

#Misleading

மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணத்திற்கு வழங்காது அரசாங்கம் பாகுபாடு பார்ப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி:

ஆகஸ்ட் 4, 2026

#false

நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதி குறித்து பரவும் உருக்கமான கதை முற்றிலும் கற்பனையானது

ஜூலை 14, 2026

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

Related Content

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ரூ. 60,000 ஆல் உயர்த்தப்பட்டதா?

ஆகஸ்ட் 10, 2026

மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணத்திற்கு வழங்காது அரசாங்கம் பாகுபாடு பார்ப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி:

ஆகஸ்ட் 4, 2026

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection