Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

திமிங்கலத்தின் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறப்படும் AI காணொளி

False
False

இக் காணொளியை Google AI Detector கருவியின் மூலம் ஆராய்ந்ததில், இது ‘95% AI காணொளி’ என்பது தெரியவந்தது.

by Anonymous |

ஜூன் 20, 2025

தற்போது செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட காணொளிகள் பல சமூக வலைதளங்களில் பகிரப்படுவதுடன், அவை பயனர்களை தவறாக வழிநடத்தும் சூழ்நிலைகளையும் உருவாக்குகின்றன.

இந்நிலையில், ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட ஒரு பெரிய திமிங்கலத்தை மீட்டு அதன் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

திமிங்கலத்தை மீட்டெடுக்கும் முறையை விளக்கும் குரல் பதிவுடன் கூடிய அக் காணொளி சர்வதேச அளவிலும் சமூகவலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இருப்பினும், இக் காணொளியை ஆராய்ந்ததில், சில தெளிவற்ற அம்சங்கள் பதிவாகியிருப்பதை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக இக் காணொளியில் உள்ள மனிதர்களின் நடத்தைகள் இயற்கைக்கு முரணாக காணப்பட்டன. மேலும் காணொளியின் தரம் சில இடங்களில் குறைவாக இருந்தது. இதனால் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்டுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை யூகிக்க முடிந்தது.

இக்காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என Google AI Detector கருவியின் மூலம் ஆராய்ந்ததில், இது ‘95% AI காணொளி’ என்பது தெரியவந்தது.

மேலும், Hive Moderation மூலம் இக் காணொளில் பயன்படுத்தப்பட்டுள்ள குரல் பதிவை ஆராய்ந்த போது, இது 63.3% AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குரல் பதிவு என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

ஆகவே, சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் இந்த காணொளியானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

Related Content

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

ஊடகங்களை அச்சுறுத்தும் விதத்தில் சீன தூதரகம் அனுப்பியதாக பகிரப்படும் போலிக் கடிதம்

ஆகஸ்ட் 6, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection