Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

பாக் நீரிணையில் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் AI காணொளிகள்

False
False

இக்காணொளிகளை Is it AI மற்றும் Sightengine ஆகிய தளங்கள் மூலம் ஆராய்ந்ததில், இவை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

by Anonymous |

டிசம்பர் 26, 2024

ஓசோன் படலத்தின் வீழ்ச்சியால் கடந்த சில நாட்களாக பாக்கு நீரினை கடற்பரப்பில் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பல காணொளிகள் சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

கடலுக்கு அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இக்காணொளிகள் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

ஓசோன் படலத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் தோன்றியுள்ளதா என இணையதளங்களை ஆராய்ந்ததில், இது குறித்த நம்பகத்தன்மையான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும், இக் காணொளிகள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என  Is it AI மற்றும் Sightengine ஆகிய தளங்கள் மூலம் ஆராய்ந்ததில், இவை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

ஆகவே, ஓசோன் படலத்தின் வீழ்ச்சியால் பாக்கு நீரினை கடற்பரப்பில் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளிகள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

259வது பிறந்த நாளைக் கொண்டாடும் முதியவர் என பகிரப்படும் AI புகைப்படம்

மே 23, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் பெயரில் பகிரப்படும் போலிக்கடிதம்

மே 22, 2025

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பெயரில் இயங்கும் போலி facebook பக்கம்

மே 20, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection