MASஹோல்டிங் குழுமத்திற்கு மிஹிந்தலையில் இரண்டு தொழிற்சாலைகள் இல்லை

இலங்கையில் ஆடை ஏற்றுமதி துறையில் தனித்துவமான பெயரைப் பெற்ற MAS ஹோல்டிங் குழுமத்திற்குச் சொந்தமான மிஹிந்தலையில் அமைந்துள்ள இரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதாக srilanakamirror.com இணையத்தளம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
by Anonymous |
செப்டம்பர் 12, 2023

இலங்கையில் ஆடை ஏற்றுமதி துறையில் தனித்துவமான பெயரைப் பெற்ற MAS ஹோல்டிங் குழுமத்திற்குச் சொந்தமான மிஹிந்தலையில் அமைந்துள்ள இரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதாக srilanakamirror.com இணையத்தளம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக, “ஆடை நிறுவனமான MASஹோல்டிங் இரண்டு தொழிற்சாலைகளை மூடுகிறது.”என ஒரு பதிவு சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டது.