Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

Emirates விமானம் தீப்பிடித்ததாக பகிரப்படும் காணொளி உண்மையல்ல

False
False

சமீப நாட்களாக இது போன்ற காணொளிகள் x தளங்களில் அதிகம் பகிரப்படுகிறன. இவை Gemini, X-Grok, ChatGPT போன்ற AI தொழிநுட்பங்களாளும் Microsoft Flight Simulator 2020 மென்பொருள்களாலும் உருவாக்கப்படுகிறன.

by Anonymous |

டிசம்பர் 13, 2024

Emirates விமான சேவைக்கு சொந்தமான விமானம் தீப்பிடித்ததாக கூறப்படும் காணொளி ஒன்று X தளத்தில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது. இக் காணொளி பலராலும் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்து.

சமீப காலங்களில் Emirates விமான சேவைக்கு சொந்தமான விமானம் தீப்பற்றி விபத்துக்குளாகியதா என ஆராய்ந்ததில் இது குறித்து நம்பகத்தன்மையான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது.

மேலும், இக்காணொளியை  உன்னிப்பாக ஆராய்ந்ததில், சில சிக்கலான அம்சங்களை காணக்கூடியதாக இருந்தது. உதாரணமாக இக்காணொளியில் பதிவாகியுள்ள வாகனங்கள் சில வீதியில் செல்லும் போது திடீரென மறைவது (Invisible) போன்ற காட்சிகளை அவதானிக்க முடிகின்றது. இது உண்மைக்கு புறம்பானதாக கருதப்படுவதால் இக்காணொளியின் நம்பகத்தன்மையில் சந்தேகம் எழுந்துள்ளது.

சமீப நாட்களாக இது போன்ற காணொளிகள் x தளங்களில் அதிகம் பகிரப்படுகிறன. இவை Gemini, X-Grok, ChatGPT போன்ற AI தொழிநுட்பங்களாளும் Microsoft Flight Simulator 2020 மென்பொருள்களாலும் உருவாக்கப்படுகிறன.

ஆகவே, Emirates விமான சேவைக்கு சொந்தமான விமானம் தீப்பிடித்ததாக பகிரப்படுகின்ற காணொளி உண்மையானதல்ல என்பதையும் இது Animation மற்றும் AI ஆகிய தொழிநுட்பங்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

ஊடகங்களை அச்சுறுத்தும் விதத்தில் சீன தூதரகம் அனுப்பியதாக பகிரப்படும் போலிக் கடிதம்

ஆகஸ்ட் 6, 2025

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறதா?

ஜூன் 25, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection