Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

வாகனங்களுக்கு குறுக்கே கருஞ்சிறுத்தை செல்வது போன்று பகிரப்படும் AI காணொளி

False
False

Daily Mirror இணையத்தளத்தில் வெளியான புகைப்படத்தை பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவினால் இக் காணொளி திரிபுபடுதப்பட்டுள்ளது.

by Anonymous |

ஏப்ரல் 30, 2025

விலங்குகள் பூங்காவொன்றில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறுக்கே கருஞ்சிறுத்தையொன்று செல்வது போன்ற காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

அக் காணொளிக்கு பலர் இது உண்மை என்ற கருத்துகள் பதிவிடுவதோடு, சிலர் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

எனவே, இதன் உண்மை தன்மை குறித்து FactSeeker ஆராய்ந்தது.

இக் காணொளியை Deepware இணையதளத்தின் மூலம் ஆராய்ந்ததில், இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதை அறிய முடிந்தது முடிந்தது.

மேலும், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் இக் காணொளியை Google Reverse Image Search மூலம் ஆராய்ந்தபோது, இந்தக் காணொளிக்கு ஒத்த புகைப்படமொன்றை கண்டறிய முடிந்தது.

யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்தமை தொடர்பாக 2024.12.13 அன்று Daily Mirror இணையத்தளத்தில் வெளியான செய்தியில் அந்தப் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

அப் புகைப்படத்தில் காணப்படும் சூழலியல் அம்சங்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் காணொளியிலும் காணப்படுகின்றன. ஆனால், அந்த புகைப்படத்தில் கருஞ்சிறுத்தை அல்ல, இலங்கையில் காணப்படும் சாதாரண சிறுத்தையே வாகனங்களுக்கு குறுக்கே செல்வது போன்று காணப்படுகிறது.

ஆகவே, குறித்த புகைப்படத்தை பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவினால் (AI) இக் காணொளி திரிபுபடுதப்பட்டுள்ளது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

259வது பிறந்த நாளைக் கொண்டாடும் முதியவர் என பகிரப்படும் AI புகைப்படம்

மே 23, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் பெயரில் பகிரப்படும் போலிக்கடிதம்

மே 22, 2025

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பெயரில் இயங்கும் போலி facebook பக்கம்

மே 20, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection