மொஹம்மட் சிராஜின் போலியான புகைப்படமே பகிரப்படுகின்றது

இலங்கை -இந்திய அணிகளுக்கு இடையில் இந்த மாதம் 17ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் மொஹம்மட் சிராஜ் விக்கெட் ஒன்றை கைப்பற்றிய பின்னர் குதூகலத்தில் துள்ளிக்குதிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
by Anonymous |
நவம்பர் 13, 2023

இலங்கை -இந்திய அணிகளுக்கு இடையில் இந்த மாதம் 17ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் மொஹம்மட் சிராஜ் விக்கெட் ஒன்றை கைப்பற்றிய பின்னர் குதூகலத்தில் துள்ளிக்குதிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
ஆனால் இந்த புகைப்படம் ‘photoshop’மூலம் வடிவமைக்கப்பட்டதாகும். இந்த புகைப்படத்தின் உண்மையான வடிவத்தை factseeker இங்கே இணைத்துள்ளது.