ஜக்சன் அண்டனி 1958 ஆம் ஆண்டிலேயே பிறந்தார்
ஜக்சன் அண்டனி ஜூலை 8, 1958 இல் பிறந்தார் என்பதுடன் Pulse today இணையதளம் 1983 ஆம் ஆண்டு என்றும் குறிப்பிட்டுள்ளமை தவறாகும்
by Anonymous |
அக்டோபர் 9, 2023
பழம்பெரும் நடிகர் ஜக்சன் அண்டனியின் மறைவுக்கு (Pulse today) இணையதளம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதன்போது ஜக்சன் அண்டனியின் ஆயுட்காலம் 1983 முதல் 2023 வரை என அவர்களது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை Factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
இது குறித்து ஆராய்ந்து பார்த்ததில், அவர் 1958 ஆம் ஆண்டு பிறந்தார் என்பதை Factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது.
ஜக்சன் அண்டனி ஜூலை 8, 1958 இல் பிறந்தார் என்பதுடன் Pulse today இணையதளம் 1983 ஆம் ஆண்டு என்றும் குறிப்பிட்டுள்ளமை தவறாகும் என்பதை Factseeker உறுதிப்படுத்துகின்றது.