Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

False
False

மூத்த அறிவிப்பாளர் சனூஸ் எம்.பெரோஸ் 2022 இல் காலமானார். அவர் இன்று காலமானதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகள் பழையவை மற்றும் தவறானவை.

by Anonymous |

பிப்ரவரி 3, 2026

மூத்த அறிவிப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன,முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான சனூஸ் எம்.பெரோஸ் இன்று (03) காலமானார் என்ற பதிவு facebook பக்கத்தில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

News Day , Youths TV தமிழ் என்ற facebook பக்கங்களிலும்,அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வ facebook பக்கத்திலும் இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது.

இவ்வாறு பகிரப்படும் இந்த செய்திக்கு பலர் தமது இரங்கல் செய்திகளையும் facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

எனினும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன,முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி காலமானார் என்பதுடன், அவரது இறப்பு குறித்தும், நினைவுதினங்கள் குறித்தும் பதிவாகியுள்ள பதிவுகளை factseeker இங்கே இணைத்துள்ளது.

links :- https://www.siyanenews.com/2022/02/blog-post_91.html

https://www.facebook.com/groups/JANAZA/posts/2182146715276632/

தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் அவற்றை பகிர முன்னர் அவதானம் செலுத்த வேண்டும் என factseeker வலியுறுத்துகின்றது.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

Related Content

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

வைரளாக பகிரப்படும் ஜனாதிபதியின் AI புகைப்படம்

ஜனவரி 26, 2026

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection