இலங்கை இராணுவச் சீருடையைப் போன்ற இராணுவச் சீருடையில் இருக்கும் ஒருவரின் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படம் குறித்த தொழில்நுட்ப ஆய்வில் அவர் ‘ரேமண்ட் குவாகு’ என்ற ஆபிரிக்க இராணுவ அதிகாரி என்பது தெரியவந்தது.
புழக்கத்தில் உள்ள செய்தியில் உள்ள நபர், ரேமண்ட் குவாகு தோற்றத்திற்கு பிரபலமாக அறியப்படுபவர் ஆவார்.
ஓபரா செய்தி – https://bit.ly/3Br1nhi
MyInfogh – https://bit.ly/3zAfi4e
எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படம் இலங்கை இராணுவ அதிகாரியினுடையது அல்ல, மாறாக ரேமண்ட் குவாகு என்ற ஆபிரிக்க நாட்டவரின் படமாகும்.